அனுராதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு.!
அனுராதபுரத்தில் வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து விட்டதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முன் அனுராதபுரத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகலாமென தேர்தல் அதிகாரி ஆர்.எம்.வன்னினாயக்க தெரிவித்து ள்ளார்.
இதேவேளை, களுத்துறை யில் வாக்குகளை எண்ணும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பா ந்தோட்டையில் 50 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.