Breaking News

2 கோடி டிசம்பரில் வாங்கவில்லை! ஆவணியில் கொடுக்கப்பட்டது!-சிறிதரன்(காணொளி)


2 கோடி ரூபாய் சிவசக்தி ஆனந்தன் சொல்வது போல
டிசம்பரில் வாங்கவில்லை. ஆவணி மாதத்திலேயே அதற்கான திட்ட வரைபுகள் கொடுத்து மாவட்ட செயலகம் ஊடாக அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் கொடுத்திருந்தால் அதனை அவர் சொல்வதுபோல கையூட்டாக பெற்றுக்கொண்டதாக சொல்லலாம் ஆனால் நாம் பெற்றுக்கொண்டது ஆவணி மாதத்திலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


முழுமையான காணொளி




ஆனொல்டின் தெரிவே யாழ் பின்னடைவிற்கு காரணம்-சிறிதரன் அதிரடி(காணொளி)