Breaking News

செப்ரெம்பர் மாதம் மாகாணசபைத் தேர்தல்கள் ஆரம்பம் – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குருணாகலவில் நேற்று நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   

மேலும்

“மாகாணசபைத் தேர்தல்களை எதி ர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்த முடியும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கும். நடந்து மு டிந்த தேர்தலில், ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்க ளுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நட வடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளு மெனத் தெரிவித்துள்ளார். 

மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணைய மான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள்.  உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.