இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பளை, தம்பகாமம், முல்லை யடி, சோரன்பற்று, முகாவில் ஆகிய இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது.
3 ஆம் வட்டாரம் ; த.தே.கூ முன்னி லை
யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.