Breaking News

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை இறுதி முடிவுகள்!

உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் 2018 முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை 

அழிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 4336 நிரா கரிக்கப்பட்ட வாக்குகள் - 49 செல்லுபடி யான வாக்குகள் 4297 கட்சி ரீதியாக பெற்று க்கொள்ளப்பட்ட வாக்குகள்....... 

அகில இலங்கை தமிழ் காங்கிராஸ்- 29 
இலங்கை தமிழரசு கட்சி -1836 
 ஈழமக்கள் ஜனநாயக கட்சி -192 
 ஜக்கிய தேசியக்கட்சி- 1505 
மக்கள் விடுதலை முன்னணி - 34 
தமிழர் விடுதலைக்கூட்டணி - 122 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 523 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 46 

இதன் அடிப்படையில் வட்டார ரீதியில் நான்கு வட்டாரங்களை தமிழரசு கட்சியும் நான்கு வட்டாரங்களை ஜக்கிய தேசியக்க ட்சியும் கைப்பற்றியுள்ளது.