பொது மக்களிடம் வேண்டுகோள் - தேர்தல்கள் ஆணைக்குழு
நடந்தேறி முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணி யளவில் இருந்து வெளியிடப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைப்பதிவு கள், மற்றும் சமூக ஊடகங்களில் தவ றான தேர்தல் முடிவுகள் வெளியி டப்படுவதாகவும், அவ்வாறன தவ றான முடிவுகளை வெளியிட்டு மக்க ளை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென தேர்த ல்கள் ஆணைக்குழுவின் உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடுமெனவும் ஆணைக்குழு தெரிவித்து ள்ளது.