இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து வில்லியர்ஸ் விலகல் !
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து டி வில்லியர்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி யுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் 2 போட்டிகளில் தென்னா பிரிக்கா அணியும், 1 போட்டியில் இந்தியா அணியும் வெற்றி பெற்று தென்னா பிரிக்கா அணி தொடரை கைப்பற்றி யுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பங்கேற்கும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் எபி டி வில்லியல்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளதாக தென்னாபிரிக்கா கிரி க்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் 4ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.