Breaking News

70வது சுதந்திர தின விழாவிற்கு இளவரசர் எட்வர்ட் இலங்கை வருகை

70வது சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் எட்வர்ட் இன்று மதியம் 12.40 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.


பிரித்தானியாவின் இரண்டாவது எலி ஸபெத் மகாராணி மற்றும் எடின்ப ரோ ஆகியோரின் இரண்டாவது புத ல்வரான இளவரசர் எட்வர்ட் உள்ளி ட்ட குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி வரை இலங்கையில் தங்கவுள்ளனர்.