இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளின் டெஸ்ட் போட்டி !

இந்நிலையில் டிசம்பர் 14 ஆம் திகதி 3 ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதான த்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அவுஸ்ரே லியா அணி ஓரு இனிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடிய போதும் 4 ஆவது போட்டி சமனிலையில்; முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 4 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமான இறுதி 5 ஆவது போட்டியில் அதிரடியாக விளையாடிய அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் தொடரையும் கைப்பற்றி யுள்ளது. மேலும் தொடரின் சிறந்த வீரராக அவுஸ்ரேலியா அணியின் ஸ்மித் தெரிவாகியுள்ளார்.