Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் புத்தாண்டு வாழ்த்துரைத்தவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையைப் பயன்படுத்தி, சமூகவலை த்தளத்தின் ஊடாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த ஒருவரை, பொலி ஸார் ​கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில், இரத்தின புரி, எலபான மில்ல விட்டவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமை வாகவே, குறித்த இளைஞனை சந்தே கத்தின் பேரில் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.