அரசிடமிருந்து பணம் பெற்றதாக - சித்தார்த்தன் (காணொளி)
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி பணிகளு க்காக அரசாங்கத்திடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்தினை பெற்றுக்கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்றதாக பகிரங்க குற்றச்சா ட்டை முன்வைத்திருந்தார். குறித்த குற்றச்சாட்டை நிராகரித்த நாடாளு மன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தா ர்த்தன் கிராமிய அபிவிருத்தி பணிகளுக்காகவே குறித்த நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டதாக ஏற்றதுடன், வன்னி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரொருவரூ டாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிலேயே இவ்வாறு தெரிவித்தார்.