ரவி உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமாம் !
முன்னாள் நீதியமைச்சர் ரவி கருணா நாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கையில்...
மத்திய வங்கியின் பிணைமுறி தொட ர்பான விசாரணைகள் நிறைவடை யும் வரை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென பிணை முறி தொடர்பில் ஆராய்ந்த மாரப்பன குழு பரிந்துரைத்துள்ளது.