Breaking News

கலக்சனுக்கு கனடா சென்ற சுமந்திரன்(காணொளி)

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக
சுமந்திரனோடு விருந்துண்ண தலைக்கு பத்தாயிரம் ரூபாய்கள் என திக்கெற்விற்ற பிரித்தானிய த.தே.கூட்டமைப்பு கிளை அங்குள்ள இளைஞர்களின் பலத்த எதிர்ப்புக்களை அடுத்து கூட்டத்தை நிறுத்தியது பிரித்தானிய தமிழரசு கிளை.

இருந்தும் திட்டமிட்டபடி சுமந்திரன் இலண்டன் சென்று இரகசியமாக தனது உறவினர்களை சந்தித்ததோடு 20ஆம் திகதி காலை கனடா புறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இருப்பினும் சுமந்திரன் வரப்போவதாக வசூலிக்கப்பட்ட தலைக்கு பத்தாயிரம் நிதிசேகரிப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் திரும்பவும் கனடாவில் வசூலுக்கு சென்றுள்ளார்.

கனடாவில் கனேடியன் தமிழ் கொங்கிரஸ் அழைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் முழுமையாக தமிழர்கள் கலந்துகொண்டபோதும் சுமந்திரன் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



இதேவேளை கனடாவிலுள்ள சுமந்திரன் இன்று மாலை நிதி வசூலிப்பு நிகழ்விலும் உரையாற்றுவார் என்றும் அதில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிடுமாறும் முகநூல் வாயிலாக கோரப்பட்டுள்ளது.

கலெக்சன் இடம்பெறும் இடம்
New Jasmine Banquet Hall
90 Nolan ct#41
Markham Ontario
L3R 4L9
(416)8276660

தொடர்புடைய முன்னைய செய்தி

கனடாவிலிருந்து ஒரு கோடிரூபாய்! சுருட்டிக்கொண்டாரா சுமந்திரன்(காணொளி இணைப்பு)



அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்)

5 தம்பிகளை வைத்து 50 ஆண்டுகள் ஓட்டிவிட்டார் மாவை(காணொளி)


இன்றைய பத்திரிகைச் செய்தி 21.01.2018 தினக்குரல்