Breaking News

காட்டுப்பூனைக்கு ஏன் கரிகாலன் ஆசை-பொன்காந்தன்(காணொளி)

தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் பிரச்சார
கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது இதன்போது கிளிநொச்சி நகரவேட்பாளர் கவிஞர் பொன்காந்தன்  உரையாற்றியிருந்தார்.

அங்கு உரையாற்றிய பொன்காந்தன் காட்டுப்பூனைக்கு ஏன் கரிகாலன் ஆசை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மாவீரர் தின சம்பவம் தொடர்பாக பேசியதோடு வட்டக்கச்சியிலிருந்து கோவணத்துடன் வந்தவர் இன்று 30கோடிக்கு சொந்தகாரன்,மாவைக்கு மாவிட்டபுரத்தில் வசந்தமாளிகை என்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்களின் அரசுடன் சேர்ந்தியங்கும் சம்பவங்களை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது உரை பெரும்பாலும் தமிழரசுகட்சியையும் ,ஈ.பி.டி.பி கட்சி சந்திரகுமாரையும் சாடுவதாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய முன்னைய செய்தி

கனடாவிலிருந்து ஒரு கோடிரூபாய்! சுருட்டிக்கொண்டாரா சுமந்திரன்(காணொளி இணைப்பு)


அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்)

5 தம்பிகளை வைத்து 50 ஆண்டுகள் ஓட்டிவிட்டார் மாவை(காணொளி)