Breaking News

மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரதமரும் பங்கேற்பு !

மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பு பட்டுள்ளதற்கான காரணங்களும், ஆதாரங்களும் அதிகமாகவே காணப்பட்டு ள்ளன. 

குற்றவாளிகளை காப்பாற்றவே ஜனா திபதி முயற்சிக்கின்றார் என சந்தே கம் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகு மார திசாநாயக தெரிவித்துள்ளார். 

தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக மக்களுக்கு அறிக்கை தொடர்பில் அறிந்து கொள்ள தாம் ஜனாதிபதி செயலாளரை நாளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலு வலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் அனு ரகுமார திசாநாயக இவ்வாறு தெரிவித்துள்ளார்.