தேர்தல் வெற்றிக்கு விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தாதீர்கள் - கபே
உள்ளூராட்சித் தேர்தலில் வட மாகா ணத்தில் போட்டியிடும் கட்சிகள் விடு தலைப் புலிகளை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட க்கூடாதென சுதந்திரமானதும் நியாய மானதுமான தேர்தலுக்கான இயக்க மாக ‘கபே’ கேட்டுக்கொண்டுள்ளது.
வட மாகாணத்தில் சில கட்சிகள் நட த்தும் கூட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாடல்கள் இசைக்க ப்படுவதாகவும் இது தேர்தல் விதி முறைகளை மட்டுமன்றி, நாட்டின் பாது காப்பு விதிமுறைகளையும் மீறும் செயலாகக் கருதப்பட வேண்டுமென கபே சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கட்சிகள் தம்மையும் தமது வேட்பாளர்களையும் முன்னிறுத்தி ஆத ரவு தேட முயற்சிக்க வேண்டுமே தவிர, தமது வெற்றிக்காக மக்களின் மனங்க ளில் தீவிரவாதத்தை விதைக்க முயற்சிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் கட்சிகள் தம்மையும் தமது வேட்பாளர்களையும் முன்னிறுத்தி ஆத ரவு தேட முயற்சிக்க வேண்டுமே தவிர, தமது வெற்றிக்காக மக்களின் மனங்க ளில் தீவிரவாதத்தை விதைக்க முயற்சிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.