ரவியின் வேண்டுதல் பாராளுமன்றில் நிராகரிப்பு - கரு ஜயசூரிய
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று நடைபெற்ற சபை அமர்வில் பாராளுமன்ற நிலை யியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் சிற ப்புரையொன்றை நிகழ்த்துவதற்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்க சபாநாயகரிடம் அனுமதி கோரியிருந்தார். குறித்த ரவி கருணா நாயக்கவின் கோரிக்கையை, சபாநா யகர் கரு ஜயசூரிய நிராகரித்திருந்துள்ளார்.