இந்தியாவை பெருமையடையச் செய்வதாக - நடிகர் கமல் !
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல், "கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வை சரியாக இல்லை. அதை, டிஜி ட்டல் முறையில் சரி செய்யவே நான் வந்துள்ளேன்.
இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயண த்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல சகோதர ர்கள் கிடைப்பார்கள். என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்துத்துவ அரசியலை தமிழகத்தில் திணிக்க இயலாத பாஜக உள்ளிட்ட சங் பரிவார் கும்பல்கள் சினிமா துறையில் புகழ் வெளிச்சம் பெற்ற நடிகர் கமல், ரஜினி உள்ளிட்டோரைக் கொண்டு தங்கள் அரசிலை தமிழகத்தில் பாஜக செயற்படுத்த முனைவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல், தமிழகம் முழுவதுமாய் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.