"இதுவா அலங்காரம்" கொதிக்கும் பிரதமர் ரணில் - காரணம் என்ன.?
முன்னைய ஆட்சியின் போது பெரி தாக கொழும்பு நகரை அலங்கார மயப்படுத்தியதாக அலட்டுகின்ற னர். நல்ல அலங்காரம். அதனால் திறை சேறி மொத்தமாக காழியா னது. இதுவா அலங்காரம். அத்துடன் அந்த அலங்காரத்திற்கு நிதி செலுத்த ப்படவில்லை.
நாமே அதனையும் செலுத்தி வருகின்றோம். இன்னும் செலுத்த வேண்டியு ள்ளது. அத்துடன் இவர்களின் அலங்காரத்தின் விளைவுகள் தொடர்ந் தும் நட்ட மாக உள்ளது. எனவே கொழும்பு நகரம் நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திர மாகும். நாட்டின் அதிகாரத்தை எமக்கு வழங்கியதனை போன்று கொழும்பு நகரத்தின் அதிகாரத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமக்கு பக்கபலமாக இருந்த கொழு ம்பு வாழ் மக்களுக்கு நாம் கடனாகும். மீதொட்டமுல்ல குப்பை மேட்டை நிர ப்பாமல் அதனை அருவகாடுக்கு மாற்றினோம். எனினும் முன்னைய ஆட்சி யினால் அதற்கு தீர்வு வழங்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ தப்பி ஒடினார். எனவே குப்பை பிரச்சினை தீர்த்ததே கொழும்பு மக்களுக்கு போதுமானது எனத் தெரிவித்தார். கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை கூட்ட த்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்து ள்ளார்.