ஜனாதிபதியே வேட்பாளர் என சுதந்திரக் கட்சி தெரிவிப்பு !
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
மீண்டுமொருமுறை ஜனாதிபதி தேர் தலில் போட்டியிடப் போவதில்லை யென ஸ்ரீலங்கா ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு பதவியேற்பு நிகழ்வில் பகிர ங்கமாக தெரிவித்திருந்த நிலையி லேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுத ந்திரக் கட்சி இவ்வறிவிப்பை விடுத்து ள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினமான புதன்கிழமை நடைபெற்றபோது கலந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்படாது, அரசியலமைப்பு மாற்றம் நடைபெறாது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக மீண்டும் போட்டியிடுவார் என தெரிவித்தார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது பத விக்காலத்துக்காகப் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பொருத்தமான வேட்பாளர்.
அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில், பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவை பொது வேட்பாளராக அனைவரும் 2015ஆம் ஆண்டில் ஏற்றுக்கொ ண்டதன் பிரதான காரணமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி களும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி இடு வேன் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியாகும்.
ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார். அவரது அதிகாரங்கள் இன்றும் குறைவாகவில்லை. ஜனாதிபதியின் அதிகார ங்களை பலமாக வைப்பதற்கு எவரும் முயற்சித்தால் நாட்டின் எதிர்காலத்தை கருதி அந்த அதிகாரங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.