Breaking News

முன்னாள் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை!!!!

முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளி ட்ட மூவருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீத வான் நீதிமன்றத்தால் இன்று அழை ப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கை யூட்டல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்குக்கு தொடர்பி லியே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.