அவுஸ்ரேலியா டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்
அவுஸ்ரேலியா டென்னிஸ் காலிறுதிக்கு ரபேல் நடால் ஆர்ஜென்டினா வீரர் டியே கோஸ்வார்ட்மேனை வெற்றி பெற்று ள்ளார். அவுஸ்ரேலியா மெல்பேர்னில் கட ந்த 15 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலியா டென்னிஸ் போட்டிகள் ஆரம்பமாகி நடை பெற்று வருகின்றன. இப் போட்டியில் உலக தரத்தில் முன்னிலையில் உள்ள பல வீரர்களும் மேலும் பல இளம் வீரர்களும் பங்கு பற்றினர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முன்னைய ஆட்டம் ஒன்றில் உலக தரத்தில் முதலாம் நிலை வீரர் ரபேல் நடாலும் ஆர்ஜென்டினா வீரர் டியேகோ ஸ்வா ர்ட்மேனும் மோதியுள்ளனர்.
இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலாவது சுற்றில் 6 ற்கு 3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நடால் 2 ஆவது சுற்றில் 7 ற்கு 6 என்ற கண க்கில் டியோகோவிடம் தோல்வியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 3 ஆவது மற்றும் 4 ஆவது சுற்றில் 6 ற்கு 3 மற்றும் 6 ற்கு 3 என்ற கணக்கில் நடால் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.