பிரதமர் என்ன திருட்டு செய்தார்.? விளக்குகிறார் இராஜாங்க அமைச்சர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீண் குற்றச்சாட்டுகள் முன்வைக்க ப்படுகின்றன. பிரதமர் என்ன திருட்டு செய்தார்?
பிணைமுறி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது தவ றா? அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் பாராளுமன்ற த்தில் சமர்பிக்கவில்லை?
தமக்கு சாதகமானவற்றை மாத்தி ரமே பிரபலப்படுத்தி விட்டு ஏன் பூரண அறிக்கையை மறைக்க வேண்டுமென சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க கேள்வியைத் தொடுத்துள்ளார்.