Breaking News

பிறந்து சில மணி நேரங்களில் சிசு பெற்றோரால் கைவிடப்பட்டு பொலிஸாரால் மீட்பு!!!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் பிறந்து சில மணி நேரங்களில் சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலை யில் பொலிஸாரால் மீட்கப்பட்டு ள்ளது. மீட்கப்பட்ட சிசுவை பொலி ஸார் சிகிச்சைக்காகவும், பராமரிப்ப தற்காகவும் தற்காலிகமாக கிளிநொ ச்சி வைத்தியசாலையில் ஒப்படை த்துள்ளனர். மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.