Breaking News

இன்றைய ராசி பலன் கணிப்புகள் - 07.12. 2017 (காணொளி)



தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். அலு வலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.




தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்க ளின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி பெறும் நாள்.



கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகளை விரை ந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீ ர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கி காரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.



சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடி ப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பூசம் நட்சத்திரக்காரர்கள் முன்கோ பத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடி க்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். போராட்டமான நாள்.



திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கி ட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபார த்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலு டன் ஆதாயம் தரும் நாள்.



சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்ப டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பா ர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒரு வர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சிறப்பான நாள்.



குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். செலவுகளை குறை க்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடி க்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.



கடந்த இரண்டு நாட்களாக தள்ளிப் போன விஷய ங்கள் உடனே முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீ ர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.



மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எல்லா வற்றையும் இழுத்துபோட்டுப் பார்க்க வேண்டியிரு க்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நெருங்கியவரிடம் உங்க ளின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீ ர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிர ச்சனை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.



உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.




எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்ப ர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்க ளை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.




குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்பு த் தொல்லை விலகும். நீண்ட நாள் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.