Breaking News

இரு சிறுவர்கள் மாயம் ! பொது மக்களிடம் வேண்டுகோள் - பொலிஸார்

கணவன் - மனைவிக்கு இடையிலான தகராறினால்  சிறுவர்களை அவர்களது தந்தை அழைத்து சென்று இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதனால் சிறுவர்க ளின் நலன்கருதி இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அருகி லுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு ள்ளது. 


குறித்த சிறுவர்களை நேரத்திற்கு நேரம் பல இடங்களில் இடம்மாற்று வதால் பொதுமக்கள் அவர்களைக் கண்டறிய பொதுமக்கள் உதவ வேண்டுமெனவும்  தற்போது நடை பெற்றுவரும்  சமூகச் சீர்கேடு காரண மாக சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

எனவே குறித்த இரு சிறுவர்களையும் மீட்பதற்கு பொதுமக்கள் உதவி வழங்கி பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு ள்ளது.