Breaking News

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சா ளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று தனது கடமைகளை பொறுப்பே ற்றார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் இராணுவ பேச்சாளராக கடமையா  ற்றிய பிரிகேடியர் ஏ.டப்ளியூ.எம்.பி. ரொஷான் செனவிரத்ன 50ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிகேடியர் சுமித் அத்தபத்து கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி இராணுவ பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.