
அரசாங்கம் ஆட்சி அமைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தே அர சாங்கத்தை முன்னெடுத்து வருவதா கவும் இன்னும் இஸ்திரமான நிலை யினை நாம் அடையவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறி ப்பிட்டுள்ளார். சர்வதேச முதலீடுகளுடன் நாட்டின் நிலையான பொருளா தரத்தை கட்டியெழுப்புவதே எமது அரசாங்கதின் நோக்கமாகும் எனவும் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வர்த்தக விருது வழங்கும் விழாவொன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.