Breaking News

நாளை விசேட அறிவிப்புக்கு ஆயத்தமாம் - பிரதமர் ரணில்

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் விசேட அறிவிப்பொ  ன்று விடுக்கப்படவுள்ளதுடன் விசேட அறிவிப்பை நாளைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ள தாக பிரதமரின் தகவல் ஊடகம்  அறி க்கை விடுத்துள்ளது. 

ஸ்ரீலங்காவில் நிலவும் வரட்சி நிலை காரணமாக விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள், தானிய வகைக ளுக்கு நிலவும் தட்டுப்பாடு உட்பட நாட்டின் நடப்பு தொடர்பில் பிரதமர் விசேட உரையாற்ற எதிர்பார்த்தவண்ணமுள்ளார்.