யாழ்ப்பாணம் விகாராதிபதியின் உடல் தகன விடயமாக நடந்தது என்ன ?
நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை தூபி அருகில் உடலை தகனம் செய்ய ஏற்பாடு தொட ர்பாக பத்திரிக்கை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தி எம்மைப்போன்ற பல இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் மனதில் வேதனையும் இதை தடுக்க வேண்டுமென்ற உணர்வும் பெருக்கெடுத்தது. அந்த வகையில் அந்த இளைஞர்கள் மற்றும் சாமா னிய மக்கள் சார்பில் இதை தடுக்க முயற்சிக்க வேண்டுமென்ற எண்ண த்துடன் நானும் எனது நண்பன் கமலக் கண்ணனும் இவ்விடயம் யாழ்ப்பாணம் மாநாகர எல்லைக்கு வருவதனால் இவ் இறுதி நிகழ்வு தொடர்பாக அவசர நட வடிக்கை எடுக்குமாறு கோரி மாநகர சபையிடம் மகஜர் ஒன்றினை கையளிப்ப தற்காக யாழ்.மாநாகர சபைக்கு சென்றோம். (மகஜர் இணைக்கப்பட்டுள்ளது)