Breaking News

ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவு இல்லையாம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் தனியாக போட்டியிட்டாலும் தமிழரசு கட்சியினர் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்ட ணி குறித்த நேற்றைய அறிவிப்பு தொடர்பில் கருத்து வழங்கியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.