ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி சேகரிப்பு
ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக
நிதியினை திரட்டும் முகமாக பிரித்தானியா இளையோர்களால் நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
IBC தமிழ் தங்கக்குரல்கள்
பாடகர்கள் பின்னனி பாடகர்கள்
மாற்றுத் திறனாளிகளுக்காக பாடுகிறார்கள் ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்காக உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் உதவியை வழங்க To Contribute: http://tamilparasports.com/donate
https://www.justgiving.com/crowdfunding/tamilparasports2018 ா