Breaking News

பிணைமுறி விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கான கால எல்லை நீடிப்பு !

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான கால எல்லையை ஜனாதிபதி மேலும் அதிகரித்து ள்ளார். 

இதன்படி, நாளை எட்டாம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இயங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானிப் பத்திரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

பிணைமுறி தொடர்பான விசாரணை கள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளில் ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பட்டுக்கொண்டிருக்கி ன்றது.