வரவு – செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு - இன்று
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செல வுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 9ம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமைக்க மைவாக, கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரை, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலை யில் இன்று மாலை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடை பெறும்.