கிளிநொச்சி இரணைமடுவில் புத்தர் சிலை நீக்கம் !
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் பொறியியளா லர்கள் அலுவலகம் உள்ள கட்டட த்தை யுத்தத்தின் பின்னர் இராணுவ த்தினர் தமது தேவைக்காக பயன்ப டுத்தியுள்ளனர்.
இவ்வேளை குளத்துக்கு அருகில் புத்தர் சிலை நிறுவப்பட்டு இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த நிலை யில் குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வரும்நிலையில் பொறியிய ளாலரின் அலுவலகம் மீள் புனரமைப்புச் செய்ய வேண்டிய காரணத்தால் இரா ணுவம் அங்கிருந்து வேறு ஓர் இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருப்பது தற்போது குளத்தின் அபிவிரு த்திக்கு இடையூறு ஏற்படும் என்பதன் காரணத்தால் புத்தர் கோவிலிலிருந்த சிலை இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.