இராணுவத்தினர் அரசியலில் ஈடுபட முடியாதாம் – இராணுவத்தளபதி
தனிப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெற்ற நிக ழ்வொன்றில் மேற்கண்டவாறு தெரி வித்துள்ளார். நாட்டு மக்களின் பாது காப்பை உறுதி செய்வது இராணுவ த்தினரின் பொறுப்பு எனத் தெரிவித்து ள்ளார்.
மேலும் மக்களுடன் சுமூகமான உற வைப் பேணுதல், இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுக ளுக்கு பங்களிப்பு வழங்குதல், என்பவற்றை தவிர்த்து அரசியல் நடவடிக்கை களில் ஈடுபடுவதை இராணுவத்தினர் தவிர்க்க வேண்டுமென மகேஷ்சேனா நாயக்க தெரிவித்துள்ளார்.