2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது !
2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நேற்று மாலை நிறைவெய்தியுள்ளது.
திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 211 பேர் வாக்களிப்பில் கலந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமை ச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசி ப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
கூட்டரசின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் வழங்கப்பட்டது.