குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியாம் அமைச்சர் முஸ்தபா ! (காணொளி)
ஸ்ரீலங்காவில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் குடும்பவாத அர சியலே நாட்டிற்கு சாபக்கேடாக்கி விடுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூ ராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் என்ற வரையறையை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதா லேயே புதிய முகங்களை அரசியலு க்கு கொண்டுவர முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளு க்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் சோமா எதிரிசிங்கவின் புதல்வி யான தீபா எதிரிசிங்க போட்டியிடுகின்றார்.
இதற்கான அறிவிப்பை விடுக்கின்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள செபயார் விடுதியில் இன்றைய தினம் நண்பகல் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் ஆர ம்பமாகியது.
இவ்வேளை கருத்து வழங்கிய அமைச்சர் பைசர் முஸ்தபா “உள்ளூராட்சி மன்றங்களோ அல்லது மாகாண சபை, நாடாளுமன்றமோ, ஒரு குடும்பத்திலி ருந்து ஒருவர் என்றபடியே அரசியல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திலும், அவரது மனைவி மாகாண சபையிலும், புதல்வி அல்லது புதல்வர்கள் உள்ளூராட்சி சபைகளில் இருப்பார்கள்.
எமது நாட்டில் 121 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ அரசியலை வளைத்துக் கொள்ளக்கூடாது. எனினும் மக்களின் வாக்குகளால்தான் எமது குடும்ப உறுப்பினர்கள் தெரிவு செய்யப்ப ட்டார்கள் என சிலர் தெரிவிக்கலாம்
ஆனால் அமைச்சர் ஒருவர் தனது பலத்தை பயன்படுத்தி அவரது மனைவியை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறவைக்க முடியும்தானே. நிச்சயமாக அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குடும்ப அங்கத்தவர்களை உள்ளூராட்சி மன்றங்களில் இணைத்து வெற்றிபெறச் செய்வது கடினமான தல்ல.
இந்த நாட்டில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனால் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் என்பதை ஊடகங்கள் மூலமாகவாவது அறிவி யுங்கள். இந்த நாட்டு அரசியலை மாற்றாவிட்டால் குடும்பவாத அரசியலை யும் மாற்ற முடியாது.
அதனால் தான் தீபா எதிரிசிங்க என்பவரைப் போன்று நபர்களை அரசியலில் உள்வாங்கியதன் நோக்கமும் இதுதான். குடும்பவாத அரசியல் இந்த நாட்டிற்கு ஒருசாபக்கேடாகும்” என்று தெரிவித்தார். இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நிறைவு செய்த கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் தீபா எதிரிசிங்க, ஊடகங்களுக்கு கருத்து வழங்கியுள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சுத்தமான கட்சி என்பதாலேயே இதன் கீழ் போட்டியிட முன்வந்தேன். இதனூடாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விருத்திகளுக்காக எதிர்காலத்தில் என்னால் முடிந்தளவுக்கு எனது உதவி களைச் செய்து வருவேன். இப்போதும்கூட எமது நிதியங்களின் ஊடாக வறு மைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற பலருக்கும் உதவிகளை செய்து வருகி ன்றேன். அரசியலில் காலடி எடுத்து வைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது என்றே நான் உணர்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.