Breaking News

தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் டக்ளஸ் ஆதங்கம் !

தமிழ் இனம் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே இந்த நாட்டில் வாழ நிர்பந்தி க்கப்பட்டுள்ளார்கள்’ என, ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளு மன்றில் கருத்துரைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொட ர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.