Breaking News

மத்திய வங்கி ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் : ஜனாதிபதி உறுதி.!

அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூ ராட்சி தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகார த்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி உறுதி யளித்துள்ளதாகவும், அறிக்கையை  சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் குற்றவாளிகளுக்கு தண்ட னை கிடைப்பது உறுதியென அரச தொழில்முயற்சி இராஜாங்க அமை ச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தண்டி ப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோது செய்தியாளர்க ளிடம் கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.