இங்கிலாந்து மகாராணியினால் கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர் !
சமூகத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த இளம் தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது இங்கிலாந்து வழமை. இம் முறை இலங்கையர் ஒருவர் இங்கிலாந்து மகாராணியினால் கௌரவிக்கப்படவுள்ளார்.
பாக்யா விஜேவர்த்தன என்ற இல ங்கையரே ஆவார். மேலும் பொது நல வாய நாடுகளின் 52 உறுப்பு நாடுக ளிலிருந்து இந்த விருதிற்கான தெரிவு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
குறித்த விருதானது 18 தொடக்கம் 29 வயது வரையான இளம் தலைவர்க ளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பால்நிலை, சமத்துவம், உளவியல் ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கியோர், சிறுவர் உதவிகள் உள்ளிட்ட சமூ கத்தின் பல்வேறு மட்டத்தில் மக்களின் வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்ப டுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு இவ் விருது வழங்கப்படவு ள்ளது.