யாருக்கு சிகிச்சை : வைத்தியசாலையில் மஹிந்தவும், நாமலும்
உடல் நலக்குறைவால் கொழும்பிலு ள்ள தனியார் வைத்தியாலையில் சிகி ச்சைப் பெற்று வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்க ட்சி தலைவருமான இரா.சம்பந்தனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவும், அவரது புதல்வரும் பாரா ளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை வைத்தி யசாலைக்கு சென்று நலம் நாடியுள்ள னர். கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசா லையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியுள்ளார்.