இந்திய பாராளுமன்ற பாதுகாப்பிற்காக 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!
இந்திய பாராளுமன்ற பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக 9 கோடி ரூபாவை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்கு தலுக்குப் பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நவீன தொழில்நுட்பங்களுடன் செய்ய ப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத னால் பாதுகாப்பு இயந்திரங்களை பரா மரிக்கும் வகையில் உள்துறை அமை ச்சகம் ஆண்டுதோறும் நிதி வழங்கும் அடிப்படையில் தற்போது விடுவிக்க ப்பட்டுள்ள 9 கோடி 21 லட்சம் ரூபாய் செலவில்,சிசிடிவி கமராக்கள், பாதுகாப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் பராமரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்ற பாதுகாப்பிற்குத் தேவையான மேலும் சில இயந்திர ங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் இந்திய பாராளுமன்றத்தில் நடத்த ப்பட்ட தாக்குதலுக்குப் பின் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட்டுள்ளன.