அரசியல்வாதிகளின் மீது குற்றச்சாட்டு – சந்திரிகா
இலங்கை அரசியல்வாதிகளில் 75 வீதமானோர் நேர்மையற்றவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டி யுள்ளார்.
வத்தளைத் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்; அதிகாரசபை ஒன்றுகூடல் கடந்த ஞாயிறு இடம்பெ ற்றபோது அதில் கலந்து உரையாற்று கையில் இவ்வாறு குற்றம் சுமத்தியு ள்ளார். மேலும், நேர்மையான நபர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை. இத னால், நேர்மையற்றவர்கள் தான் அரசியலில் குவிந்துள்ளார்கள் எனத் தெரி வித்துள்ளார்.