தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து எவரும் விலகலாமாம் - சுமந்திரன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் விலகலாம். இணைய விரும்பு வோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்ட மைப்பு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அறிக்கை விடுத்து ள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனி த்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர். எல். எப்பின் தலைவர் சுரேஸ் பிரேம ச்சந்திரன் அண்மைய நாட்களாக தெரி வித்து வரும் நிலையிலேயே நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.