தமிழகத்திற்கு உடல் உறுப்பு தானம் நிகழ்வில் மூன்றாவது முறை முதலிடம்.!
நேற்றைய தினம் டெல்லியில் எட்டாவது முறையாக தேசிய உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.
இறுதியாக நடைபெற்ற இரண்டு முறையும் இந்தியாவில் தமிழகம் தான் முதல் இடத்தை வகித்துள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்வதில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தி ற்கு விருது வழங்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனு பிரியா பட்டேல், தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், விருதை வழங்கியுள்ளார். சுகாதா ரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தமிழகம் முதல் இடத்தை வகித்துள்ளது தொடர்பாக கூறுகையில், ''தமிழகம், உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விள ங்க, வெளிப்படை தன்மையே முக்கிய காரணம். ''உடல் உறுப்பு தானம் குறி த்து, தமிழக மக்களிடம் விழிப்புணர்வும், சிறந்த ஒத்துழைப்பும் உள்ளது,'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.