பைசர் முஸ்பாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு.!
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஜே.வி.பி. சற்று முன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பி னர் அநுரகுமார திஸாநாயக்கவி னால், இப் பிரேரணை கையளிக்கப்ப ட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.