Breaking News

சம்பந்தனை துரத்தும் துயரம்! திருமலையிலும் மக்கள் எதிர்ப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வெளியாகி வருகின்ற நிலையில் திரு மலைக்கு அரசியல் தேவைக்காக படையெடுத்த சம்பந்தன் குழுவிற்கு அங்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. 


 
                                    
           (தமிழ்லீடர் தளத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தி)