யாழ். நல்லூரில் மீன் மழை !
யாழ். நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் ‘மீன் மழை’ பொழி ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. மழையு டன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வீழ்கின்றன. இச் சம்பவம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டா க இடம்பெறுவதாக அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவ் மீன் மழையைப் பார்வையிடு வதற்கு அதிகமானவர்கள் கூடிதோடு இது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.