Breaking News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சியோல் நகரில் இன்று..!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியா வின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்துள்ளார். 

தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயண த்தை தொடர்ந்துள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி வெளிநாட்டு அலு வல்கள் அமைச்சரின் தலைமையில் இன்சிஜோன் சர்வதேச விமான நிலை யத்தில் ஜனாதிபதிக்கு அமோக வர வேற்பை  நல்கியுள்ளனர். ஜனாதிபதி உத்தியோகபூர்வ வரவேற்புடன் தொட ர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையும் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.